தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும்

தங்கைக்கோர் கீதம் - டி .ஆர்.
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம் அட
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும்
தங்கச்சிக்குக் கல்யாணமாம்
தெருவெங்குமே கொண்டாட்டமாம் – என்
தங்கச்சிக்குக் கல்யாணமாம்
தெருவெங்குமே கொண்டாட்டமாம் – அட
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும்
தங்கச்சிக்குக் கல்யாணமாம்
தெருவெங்குமே கொண்டாட்டமாம்
என் கண்ணப் போல நெனச்சித்தான் ஒன்ன வளத்தேன்
உன் எண்ணம் போலக் கல்யாணம் பேசி முடிச்சேன்
என் கண்ணப் போல நெனச்சித்தான் ஒன்ன வளத்தேன்
உன் எண்ணம் போலக் கல்யாணம் பேசி முடிச்சேன்
மகராசாவைப் போல் நல்ல மாப்பிள்ளையாம் – அவன்
மனத்தேரிலே நீயும் கொடிமுல்லையாம்
இதச் சொன்னா ஒனக்குன் வெக்கம்?
ஒன் வாழ்வில்தானே என் சொர்க்கம்
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும்
தங்கச்சிக்குக் கல்யாணமாம்
தெருவெங்குமே கொண்டாட்டமாம்.
அடக்கத்த ஒடுக்கத்த கடைபிடிச்சி
புருஷன் குடும்பத்தில் கௌரவத்த நெல நிறுத்தி
அடக்கத்த ஒடுக்கத்த கடைபிடிச்சி
புருஷன் குடும்பத்தில் கௌரவத்த நெல நிறுத்தி
குத்துவிளக்காகவே நீயும் ஒளிவீசணும்
குலப்பெண்ணாகவே நீயும் புகழ் சேக்கணும்
குத்துவிளக்காகவே நீயும் ஒளிவீசணும்
குலப்பெண்ணாகவே நீயும் புகழ் சேக்கணும்
இந்த அண்ணன் கையில் தவழ
ஒரு மழலை வேணும் மகிழ
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
தஞ்சாவூரு மேளம் தாலி கட்டும் நேரம்
கேட்பதற்குத்தானே பாடுபட்டேன் நானும்
தங்கச்சிக்குக் கல்யாணமாம்
தெருவெங்குமே கொண்டாட்டமாம்.
பீப்பி பீப்பீப்பீ டும்டும்டும் பீப்பீப்பீ டுடும்டும்டுடும்டும்டும்

Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright...
YOUTUBE.COM

Comments

Popular posts from this blog

திருமதி பழனிச்சாமி ! பெண் என்ற ஜாதியிலே ஆயிரத்தில்

குணா - கண்மணி அன்போட காதலன்

செந்தமிழ் நாட்டு திருமகள்