Posts

Showing posts with the label ரஜினி ரசிகர்கள்

ரஜினியின் மரண மாஸ் பாடல் வரிகள்

மரண மாஸ் பாடல் வரிகள்  http://tatanmail.com/PyramidNumerology/   இது தான் தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க... தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க... திமிராம வாங்க பல்பாய்டுவீங்க... மொரப்போட நிப்பான்டா முட்டாம போங்க... கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்... த்தா வெடிய ஒன்னு போடு தில்லால ஸ்லீவ சுருட்டி வர்ரான் காலர தான் பெரட்டி வர்ரான் முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்... அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்... மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்... ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்... தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க... தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க... எவன்டா மேல... எவன்டா கீழ... எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு... முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு... தலையில் ஏத்தி வெச்சு கொண்டாடும் ஊரு... நியாயம் இருந்து எதுத்து வரியா... உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்... கால இழுத்து உயர நென...