உழைப்பாளி பாடல் ஒரு கோல கிளி
ஒரு கோல கிளி ஜோடி தன்ன தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு திசைய விட்டு நிக்குது நிக்குது முன்னே
அது இப்போ வருமோ எப்போ வருமோ
ஒரு கோல கிளி ஜோடி தன்ன தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு திசைய விட்டு நிக்குது நிக்குது முன்னே
அது திக்க விட்டு திசைய விட்டு நிக்குது நிக்குது முன்னே
ஒரு சோல குயில் ஜோடி தன்ன தேடுது தேடுது மானே
அது நெஞ்சும் கெட்டு நெனைப்பும் கெட்டு நிக்குது நிக்குது முன்னே
(பியூட்டிபூல்)
இப்போ வருமோ எப்போ வருமோ (வா ரே வா)
ஆசை பொறந்த அப்போ வருமோ (ஃபைன்)

—
அது மாமரத்து கூட்டு குள்ளே அன்னாளிலே
நல்ல ஜோடி உடன் பாட்டேடுத்த பொன் நாளிலே (ஆஹா)
ரெண்டும் ஊர சுத்தி தேர சுத்தி ஒன்ன போனது (ஓ லவ்லி)
அது ஒன்ன இருந்த காலம் இப்போ எங்கே போனது (வொண்டர்ஃபூல்)
நாலு பக்கம் தேடி தேடி
நல்ல நெஞ்சு வாடுதடி
கூவுகின்ற கூவல் எல்லாம்
என்ன வந்து தாக்குதடி (இஸ் இட் சோ)
இப்போ வருமோ எப்போ வருமோ
ஒட்டி இருக்க
ஒத்து வருமோ (எஃக்ஸ்சலண்ட்)

அடி மொய் எழுத வந்த கிளி போராடுது
அத பொய் எழுத வைச்ச கிளி சீராடுது
இதில் யார சொல்லி குத்தம் என்ன எல்லாம் நேரம் தான்
அடி ஒன்னொடு ஒன்னு சேராவிட்டால் என்றும் பாரம் தான் (சூப்பர்)
தித்திக்கும் செங்கரும்பே
இந்தன நாள் எங்கிருந்தே
மொட்டு விட்ட தேன் அரும்பே
போதும் அடி உன் குறும்பே
விட்ட குறையோ
தொட்ட குறையோ
இந்த உறவு
என்ன முறையோ

ஆசை பொறந்த அப்போ வருமோ
ஆசை பொறந்த அப்போ வருமோ
ஒரு கோல கிளி ஜோடி தன்ன தேடுது தேடுது மானே
அது திக்க விட்டு திசைய விட்டு நிக்குது நிக்குது முன்னே
அது திக்க விட்டு திசைய விட்டு நிக்குது நிக்குது முன்னே
ஒரு சோல குயில் ஜோடி தன்ன தேடுது தேடுது மானே
அது நெஞ்சும் கெட்டு நெனைப்பும் கெட்டு நிக்குது நிக்குது முன்னே
அது நெஞ்சும் கெட்டு நெனைப்பும் கெட்டு நிக்குது நிக்குது முன்னே
படம் : உழைப்பாளி
பாடல் : ஒரு கோல கிளி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
பாடல் : ஒரு கோல கிளி
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: வாலி
பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம்
Comments
Post a Comment